Tuesday, December 28, 2010 | 0
comments
சீமான்-விஜய்யின் 'கோபம்'!
Written By Raveendran on Tuesday, December 28, 2010 | Tuesday, December 28, 2010
Labels:
Kollywood செய்திகள்,
சீமான்,
பகவலன்,
விஜய்
மன்மதனுக்கு பாராட்டு அம்பு எய்த ரஜினி!
சொன்னார். இன்னொரு இடத்தில் வீரத்தின் அடுத்த கட்டம் என்ன தெரியுமா? மன்னிக்கிறது.
வீரத்தின் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அஹிம்சை என்று கமல் பேசும் வசனமும் ரஜினியை ஈர்த்தது. கைதட்டி ரசித்தார். ரஜினியோடு இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகர்கள் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் 'மன்மதன் அம்பை' பார்த்து ரசித்தனர். மனச குறிபார்த்து அடிச்ச அம்பாச்சே....ஆனந்த தையல் போட்டுக்கோங்க...!
Tuesday, December 28, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கமல்ஹாசன்,
சூப்பர் Star ரஜினி,
த்ரிஷா
மீண்டு வந்த விஜய்! பொங்கலுக்கு காவலன் ரீலிஸ்!!
Written By Raveendran on Sunday, December 26, 2010 | Sunday, December 26, 2010
இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அதன் பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், `காவலன் படம் வெளியிடப்பட்டு விட்டால், பாக்கி தொகையை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு, ஜானி சகரிகா நிறுவனத்துக்கு இருக்காது. அதனால் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் ரூ.30 கோடி செலவழித்து `காவலன் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதால் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடாவிட்டால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று ரோமேஷ்பாபு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. எனவே பாக்கித் தொகையான ரூ.1.88 கோடியை திருப்பித் தருவதற்கான உத்தரவாதத்தை தரவேண்டும். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் `காவலன் படத்தை வெளியிடலாம், என்று கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு படம் ரீலிசுக்கு தயாராகியும் பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பது வேதனையிலும் வேதனையான விஷயம். காவலன் படத்திற்கு ஆரம்பம் முதலே ஏராளமான எதிர்ப்புகள், வழக்குகள், பஞ்சாயத்துக்கள் நடந்து வருகின்றன. படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் விஜய் தயாராகி வருவதாலும், அவர் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல்களாலும் காவலனுக்கு கூடுதல் குடைச்சல் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ஒருவழியாக பஞ்சாயத்துக்களில் இருந்து மீண்டு வந்திருக்கும் காவலனை பொங்கல் தினத்தில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்
Sunday, December 26, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அசின்,
காவலன்,
விஜய்
பிக்பாக்கெட் திருடனாக நடிக்கும் கார்த்தி
Sunday, December 26, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கார்த்தி,
சந்தானம்,
சிறுத்தை,
தமன்னா
என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி! - சீமான்
புதிய படம் குறித்து சீமான் அளித்துள்ள பேட்டியொன்றில், தம்பி படத்தைப் போன்று புரட்சிகமான படமாக உருவாகப்போகும் பகவலன், தம்பி விஜய்க்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார்
Sunday, December 26, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சீமான்,
பகவலன்,
விஜய்
பத்து வயதைக் கடந்த தனுஷ்!
Written By Raveendran on Thursday, December 23, 2010 | Thursday, December 23, 2010
ஒல்லியான உருவம், சுமாரான அழகு என தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய தனுஷ், இந்த வருடத்துடன் சினிமாவில் 10 வயதைக் கடக்கிறார். 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமகமான தனுஷுக்கு அவர் நடித்த முதல் படங்களும் சூப்பர் ஹிட்டானது. முதலில் இவரைக் கண்ட சிலர் விளையாட்டுப் பிள்ளை என்று எண்ணியது உண்டு. இந்த பத்து வருடத்தில் சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளையானதும் 2 குழந்தைகளின் தந்தை என்பதும் வியக்கத்தக்க விஷயமாயிருந்தாலும், இது அவரின் உழைப்பிற்கும் சின்சியாரிட்டிக்கும் கிடைத்த உத்திரவாதம் என்றே சொல்லலாம். ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் இவரும் இடம் பிடித்துள்ளார். நல்லா சாப்பிட்டு ஒடம்ப தேத்துங்க... பத்து வருஷத்துக்கு முன்னாடி பாத்த மாதிரியேதான் இன்னும் இருக்கீங்க...
Thursday, December 23, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சூப்பர் Star ரஜினி,
தனுஷ்
கடுமையாக உழைத்த சிறுத்தை!
கார்த்தி, தமன்னா ஜோடிகளாக நடிக்கும் படம் 'சிறுத்தை'. சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் சூர்யா பங்கேற்று பேசியதாவது:- கார்த்தி ஒன்றரை வருடங்களாக போலீஸ் கெட்டப்பில் நடிக்கக் கடுமையாக உழைத்தார். ட்ரெய்லர், பாடலைப் பார்க்கும் போது அவரது சிறப்பான உழைப்புத் தெரிகிறது என்றார். கார்த்தி பேசும்போது, அண்ணன் சூர்யா, 'காக்க காக்க', 'சிங்கம்' படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் சாயல் எனக்கு வராமல் இருக்கக் கவனமாக இப்படத்தில் நடித்துள்ளேன். தமன்னாவுடன் நடிக்கும் இது இரண்டாவது படம். ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் அவர்கள் படத்துக்குள் எளிதாக நுழைந்து விடுவார்கள் என்று அப்பா சொல்வார். அப்படித்தான் தமன்னா மீண்டும் எனக்கு ஜோடியாகியுள்ளார் என்றார். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், லிங்குசாமி, கௌதம் மேனன், ஜெகன்நாத், விஜய், ராஜேஷ், 'ஜெயம்' ராஜா, பிரபு, இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Thursday, December 23, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கார்த்தி,
சிறுத்தை,
தமன்னா
அந்தப் பாடலை நீக்க முடியாது: கமல்ஹாசன்
அவ்வை சண்முகி', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'தெனாலி' போன்ற படங்களைப் போலவே இந்தப் படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் 'மன்மதன் அம்பு' படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது. பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்தப் பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார். கமல்ஹாசனின் இந்தப் பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு. பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேநேரம் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், 'மன்மதன் அம்புக்கு' யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பாடலை நீக்க முடியாது என்று கமல்ஹாசன் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். கொச்சியில் நடந்த 'மன்மதன் அம்பு' பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், 'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்தப் பாடலை நீக்க முடியாது, என்று கூறினார். கத்திரிக்கிட்ட தப்பிச்சது காவிக்கிட்ட மாட்டுமா என்ன.....?
Thursday, December 23, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கமல்ஹாசன்,
மன்மதன் அம்பு
சூர்யா 1ஸ்ட் ரேங்க்! விஜய் 2ன்ட் ரேங்க்!!
Thursday, December 23, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
ஆர்யா,
கார்த்தி,
சூப்பர் Star ரஜினி,
சூர்யா,
தனுஷ்,
விஜய்
கார்த்தி நண்பர் ??? தமன்னாவின் அதிரடி பேட்டி!
Written By Raveendran on Friday, December 17, 2010 | Friday, December 17, 2010
நான் யாரையும் காதலிக்கவில்லை, தன்னுடன் நடிக்கும் சக ஹீரோக்களை, என்னுடைய நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தமன்னா தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தனுஷ் உடன் வேங்கை உள்ளிட்ட படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்தி-தமன்னா நடித்த பையா படம் சூப்பர் ஹி்ட்டானது. இப்படம் வந்த தருணத்தில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. அந்த செய்தி இப்போதும் தொடர்கிறது. ஆனால் இச்செய்தியை இருவரும் மறுத்தனர்.
இதனிடையே தமன்னா அளித்துள்ள பேட்டியில், நான் ஏற்கனவே இதுபற்றி நிறைய கருத்துக்கள் சொல்லிவிட்டேன். ஆனாலும் இதுபோன்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும், கார்த்திக்கும் இடையே காதல் எதுவும் கிடையாது. அவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் சகநடிகர். எனக்கும், அவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்பு மட்டுமே. இந்த நட்பு பையா படத்திற்கு முன்பு இருந்தே தொடர்கிறது. அது இனிமேலும் தொடரும் என்றார். என்னைப்பொறுத்த வரை சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் சகநடிகை அவ்வளவுதான் மற்றபடி வேறு ஒன்றுமில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்
Friday, December 17, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கார்த்தி,
தமன்னா,
தனுஷ்
விஜய் அரசியலுக்கு வருவாரா? - எஸ்.ஏ.சந்திரசேகர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. தி.மு.க.வை தெரியும் கலைஞரை தெரியாது. தே.மு.தி.க.வை தெரியும் விஜயகாந்தை தெரியாது. மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது. ஆனால் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது, என்றார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, தற்போது விஜய் கண்டிப்பாக நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் தொடங்க மாட்டார். அவர் அரசியல் மேடைகளிலும் ஏறமாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அஸ்திவாரம் போட்டு வருகிறேன், என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகத்தான் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். ரசிகர்களின் திருமண விழாவுக்கு சென்றால்கூட அங்கு ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால்தான் விஜய் வருவார் என்று கூறிவருகிறேன். இவ்வாறு ஏழைகளுக்கு உதவி செய்வதை ஊக்குவித்து வருகிறேன், என்றார்
Friday, December 17, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
எஸ்.ஏ.சந்திரசேகர்,
விஜய்
சூர்யா ஷங்கருக்கு போட்ட கண்டிஷன்!
Friday, December 17, 2010 | 0
comments
Labels:
3 இடியட்ஸ்,
Kollywood செய்திகள்,
சூர்யா,
விஜய்,
ஷங்கர்
மீண்டும் உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா!
Written By Raveendran on Wednesday, December 15, 2010 | Wednesday, December 15, 2010
எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார். சல்மான் கானுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காத்ரீனா இப்போது அதைத் துண்டித்து விட்டதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதையடுத்து அவர் பிற நடிகர்களுடன் அதிகம் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார்.
லண்டனில் நகைக் கடை விளம்பரத்திற்காக நடித்துக் கொண்டிருந்த போது அவரைப் பார்த்த இயக்குநர் கைசாத் குஸ்தாத், பாலிவுட்டுக்கு அழைத்து வந்து பூம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஹாட்ரிக் அடிச்சிட்டீங்க!
Wednesday, December 15, 2010 | 0
comments
Labels:
Bollywood செய்திகள்,
Kollywood செய்திகள்,
காத்ரீனா,
பிபாஷா பாசு,
பிரியங்கா சோப்ரா
சினேகா இடுப்பை கிள்ளிய ஈ.மு.கோழி!
அதாகப்பட்டது சினேகாவை ரசிகர் இடுப்பில் கிள்ளுவதற்கு முன்பாக ஈமு.கோழிப்பண்ணையை ரிப்பன் வெட்டி திறந்துவிட்டு உள்ளே போனபோது, ஒரு ஈமு.கோழி ஒன்றும் தன் அலகால் பதம் பார்த்திருக்கிறது. அந்த எரிச்சலில் பண்ணைக்குள்ளே போகவே பயந்து திரும்பியிருக்கிறார் சினேகா. இந்நிலையில் ரசிகர் ஒருவரும் தன் கைகளால் இடுப்பை கிள்ளி துன்புறத்த சினேகாவிற்கு வந்ததே கடுப்பு. ஈமு.கோழியை ஒன்றும் செய்ய முடியாத நட்பு நாயகி, தன் ஆட்கள் மூலம் அந்த ரசிகரிடம் விரோதம் காட்டி வெளுத்து கட்டியிருக்கிறார். ஆஃப்தரெக்கார்டாக கோழியை மன்னித்த மாதிரி ரசிகரையும் மன்னித்து இருக்கலாம் சினேகா......
Wednesday, December 15, 2010 | 0
comments
'ஏழாம் அறிவு' மலையேரும் Bill !
தொழிலாளர்களின் கூலி, தங்குமிடம், லொக்கேஷன் செலவு இப்படி பல விதங்களில் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் தினந்தோறும் சினிமா படப்பிடிப்புக்கு ஆகும் செலவு ஒன்றரை லட்சம் அல்லது இரண்டு லட்சங்கள் ஆகும். இதுதான் பொதுவான ஃபார்முலா. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தின் தினச்செலவு ஆவரேஜாக ஆறு லட்சத்தைத் தாண்டுகிறதாம். எல்லா செலவும் செட்டுக்குள் முடங்கிவிடுவதாகவும், கேரவேன்களில் கரைந்துவிடுவதாகவும் கூறுகிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள். பொதுவாக ஒரு படத்தை அறுபது நாட்கள், அல்லது தொண்ணூறு நாட்களில் எடுத்து முடிப்பார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை 200 நாட்கள் ஆகும் என்று கூறியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். போகிற வேகத்தைப் பார்த்தால் அது இன்னும் கூடும் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை வியாபார ரீதியாக அணுகாமல் மிகுந்த ஆர்வத்தோடு அணுகி வருகிறாராம் தயாரிப்பாளர் உதயநிதி. அதனால்தான் எவ்வளவு பில் கொடுத்தாலும், ஓ.கே என்று கையெழுத்திடுகிறாராம் அவர்.
Wednesday, December 15, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
உதயநிதி ஸ்டாலின்,
ஏ.ஆர்.முருகதாஸ்,
ஏழாம் அறிவு,
சூர்யா
காவலனில் வடிவேலுவின் காந்தக் கோட்!
காவலன் படத்தில் விஜய்யை விடவும் வடிவேலுவைதான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவை வைத்துக் கொண்டு சித்திக் ஏற்படுத்திய சிரிப்போற்சவம், இன்னும் சின்னத் திரைகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் காமெடி போர்ஷனை மட்டும் நல்ல ரேட்டுக்கு விலை பேசி வருகிறார்களாம் சேனல்காரர்கள். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது போலவே புதுப்புது ஸ்டைலில் வரப் போகிறார் வடிவேலு. ஒரு காட்சியில் இவர் உடல் முழுக்க காந்தத்தால் ஆன கோட் அணிந்துக் கொண்டு வருவாராம். யேய்... எனக்கு எதிரி எவனாயிருந்தாலும் அவன் கையில் வச்சிருக்கிற ஆயுதம் என்னை தாக்குவதற்கு முன்னாடியே என் கோட்ல பறந்து வந்து ஒட்டிக்கும். எப்படி நம்ம ஐடியா? என்று மார்தட்டுவாராம் வடிவேலு. அந்த நேரம் பார்த்து ஒரு தண்ணி லாரி அந்த பக்கம் வர, லாரியின் பாடி இரும்பும், வடிவேலு பாடியின் காந்தமும் ஒட்டிக் கொள்ள, லாரியோடு லாரியாக பறப்பாராம் வடிவேலு. யோசிக்கும் போதே பொத்துக் கொள்கிறதா சிரிப்பு? இவர் இப்படி என்றால், இதே மாதிரி ஸ்டைலில் ஒரு காட்சியை யோசித்து வைத்திருக்கிறார் விவேக். இது விஷால் நடிப்பில் பிரபுதேவா இயக்கப்போகும் பெயர் வைக்காத படத்திற்காக. சிக்ஸ்பேக் வயிற்றை காட்டி ஃபிகர்களை மடக்க வேண்டும் என்று பிளான் போடும் விவேக்கின் வயிற்றில் கேஸ் பலூனை கட்டி விட்டுவிடுவாராம் அவரது நண்பர் செல் முருகன். அப்புறம் என்ன? விவேக் அப்படியே அந்தரத்தில் பறக்க, மீண்டும் எப்படி தரையிறங்குகிறார் என்பது ஒரு காட்சி! கப்ஸா அடிச்சாலும் கலக்கலாத்தான்யா அடிக்கிறாய்ங்க......
Wednesday, December 15, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
காவலன்,
வடிவேலு,
விஜய்
முதல்வர் கருணாநிதி நமீதாவுக்கு வைத்த பெயர்!
Written By Raveendran on Saturday, December 11, 2010 | Saturday, December 11, 2010
மனோகரா படத்தில் கொடூரமான வில்லி கேரக்டருக்கு வசந்த சேனை என்று பெயர் சூட்டிய முதல்வர் கருணாநிதி, தனது இளைஞர் படத்தில் வில்லியாக நடிக்கும் நமீதாவுக்கு சேனை என்று பெயரிட்டிருக்கிறார். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது படம் இளைஞன். முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கருணாநிதி கலந்து கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார். இளைஞனை பார்த்து விட்டு "தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா ஒரு இங்கிலீஷ் படமே எடுத்திருக்கியே!" என்று சுரேஷ் கிருஷ்ணாவை முதல்வர் பாராட்டியிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இருந்து மீளான அவர் இளைஞன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். படத்தின் கதைக்களம் கப்பல் கட்டும் துறைமுகமா இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னார் கலைஞர். நிறைய செலவாகுமே என்றேன். பக்கத்திலிருந்த தயாரிப்பாளர் மார்ட்டின் செலவு ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞர் என்ன நினைக்கிறாரோ அது ஸ்கீரின்ல வரணும்னு சொன்னார். அப்புறம் என்ன? இந்த படம் இங்கிலீஷ் படம் மாதிரி பிரமாண்டமா வந்திருக்கு. பென்ஹர் மாதிரி படங்கள் எடுத்த ஸ்டுடியோவுல இளைஞன் எடுத்திருக்கோம். இங்கிருந்து எங்களோட வந்திருந்த டெக்னீஷியன்கள் அந்த ஸ்டுடியோவுல கால் வச்சதுமே கண் கலங்கிட்டாங்க, என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
கடைசி படம் ஓடவில்லை என்பதால் விரக்தியில் இருந்த நேரத்தில்தான் நமீதாவை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். வில்லி கேரக்டர் என்பதும் சம்மதிக்காமல் இழுத்தடித்த நமீதாவை முதல்வர் கருணாநிதியே போன் செய்து அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பென்றால் சும்மாவா.... மறு பேச்சேதும் பேசாமல் டபுள் ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கிவிட்டாராம் நமீ. இளைஞனில் நமீதாவின் கேரக்டர் பெயர் சேனை. மனோகரா படத்தில் வசந்த சேனை என்ற கொடூரமான வில்லியை காட்டிய கலைஞர், அந்த தாக்கத்தில்தான் நமீதா கேரக்டருக்கு இப்படியொரு பெயரை முதல்வர் வைத்தார் என்பது கூடுதல் தகவல்
Saturday, December 11, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கருணாநிதி,
நமீதா
மன்மதன் அம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா!
மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சிறப்புத்தோற்றம் இருந்து அழைத்தால், ஈகோ பார்க்காமல் சூர்யா ஒப்புக் கொள்கிறார். ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் ஒத்துழைப்பு தருகிறாராம். ஏற்கனவே ஜோதிகாவுடன் ‘ஜூன் ஆர்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்த அவர், ரஜினியின் ‘குசேலன்’ படத்திலும் வந்தார். இப்போது கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’, ஜீவா நடிக்கும் ‘கோ’, பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷாலுடன் ‘அவன் இவன்’ ஆகிய படங்களிலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ‘இது, என் நண்பர்களுக்காக நான் தரும் ஒத்துழைப்பு’ என்கிறார் சூர்யா.
Saturday, December 11, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சூர்யா,
மன்மதன் அம்பு
3 இடியட்ஸில் விஜய்? சூர்யா?
Saturday, December 11, 2010 | 0
comments
Labels:
3 இடியட்ஸ்,
Kollywood செய்திகள்,
கௌதம் மேனன்,
சூர்யா,
விஜய்,
ஷங்கர்,
ஹரி
இரு கும்பல்களின் மோதல்! , "மங்காத்தா"
Written By Raveendran on Wednesday, December 8, 2010 | Wednesday, December 08, 2010
'மங்காத்தா' படத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, சினேகா, கணேஷ் வெங்கட்ராம், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கக் கடைசி நேரத்தில் நாகார்ஜுனா மறுத்துவிட்டதால், அவருக்குப் பதிலாக அர்ஜூன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
'விளையாடு மங்காத்தா' உட்பட இப்படத்தின் மூன்று பாடல்களுக்கும், படத்தின் தீம் இசைக்கும் யுவன் ஏற்கனவே இசை அமைத்து முடித்துவிட்டார். இப்படம் வரும் மே.1, அஜித் பிறந்தநாளன்று திரைக்கு வரவுள்ளது.
Wednesday, December 08, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அர்ஜூன்,
அஜித்,
சினேகா,
த்ரிஷா,
மங்காத்தா
இழப்பை ஈடு செய்த சூர்யா!
ஒரு நடிகர் உயர செல்லச் செல்ல நடிப்பில் மட்டுமல்லாது, படத்தின் தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் என அனைத்து வித நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. படம் நன்றாக ஓடினால் நடிகருக்குப் பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைக்கிறது. அதே நேரத்தில் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் அந்நடிகர் இழப்பை ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. தயாநிதி அழகிரியின் 'க்ளவுட் நயன்' நிறுவனம் தீபாவளிக்கு வெளியிட்ட 'வ குவாட்டர் கட்டிங்' 2010ன் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்து, க்ளவுட் நயனுக்கு பெருத்த நஷ்டத்தை விளைவித்தது. இந்நிலையில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில், சூர்யா நடிக்க இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட 'ரத்த சரித்திரம்' திரைப்படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. கதையே இல்லாத படம் என 'வ குவாட்டரை' நிராகரித்த ரசிகர்கள், டப்பிங் படம் போன்று உள்ளது என 'ரத்த சரித்திரத்தை' நிந்திக்கிறார்கள். 'ரத்த சரித்திரம்' எடுபடாமல் போனதால் நஷ்டம் அடைந்துள்ள தயாநிதி அழகிரி, இழப்பை ஈடு செய்யும் வகையில் க்ளவுட் நயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்குமாறு சூர்யாவை கேட்டுக் கொண்டார். சூர்யாவும் அதற்கு சம்மதித்து தனது அடுத்த படத்தை 'க்ளவுட் நயன்' தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
Wednesday, December 08, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சூர்யா,
ரத்த சரித்திரம்
'மன்மதன் அம்பு' பாடலுக்கு கண்டனம்! பரபரப்பான செய்தி!
'மன்மதன் அம்பு' படத்தில் கமல், த்ரிஷா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம் பெறும் 'கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்' எனும் பாடல் வரிகள் எனது கட்சிக்காரரை வேதனைப்படுத்தியுள்ளது. இந்தப் பாடலை கமல் எழுதியுள்ளார். அவரும் த்ரிஷாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடல் வரிகள் இந்து சமயத்தினரையும் இந்துக் கடவுள்களை வழிபடுபவர்களையும் புண்படுத்துகிறது. பாடலில் வரும் 'அருள்மிகு அரங்கநாதன் மற்றும் 'ஸ்ரீவரலட்சுமி' பற்றிய கவிதை வரிகள் இந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி, பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? "குழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றம் இல்லாதவாயும் வேண்டும்" என கூறி கடவுள் அவதாரத்தை கேலி செய்துள்ளீர்கள். உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் முறை பற்றியும் ஸ்ரீவரலட்சுமி கடவுளாகிய உனக்காவது கல்வியைப் பெருமளவு போற்றும் கணவர் அமையப் பெற்றால் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான் எனும் அர்த்தத்திலும் நீ அது போல் எனக்கு அமைய செய்யேன். ஸ்ரீவரலட்சுமி நமோஸ்துதே என ஒரு பெண் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்துர பாடல் என கடவுளை கேவலப்படுத்த முயன்றுள்ளீர்கள். 'கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்' என்ற பாடலை ஆடியோ சி.டி.யில் இருந்து நீக்க வேண்டும். ஒலி மற்றும் ஒளி என எந்த இடத்திலும் அதனை இடம்பெறச் செய்யக்கூடாது. மீறி இடம்பெறச் செய்தால் உங்கள் அனைவரின் மீதும் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தொட்டா குத்தம் விட்டா குத்தம்னா... எங்கயிருந்து வரும் சினிமா...? எல்லாரும் பழைய பேசும் படங்கள பார்க்க வேண்டியதுதான்!
Wednesday, December 08, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கமல்,
கமல்ஹாசன்,
த்ரிஷா,
மன்மதன் அம்பு
ரஜினியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் : கமல்!
Written By Raveendran on Tuesday, December 7, 2010 | Tuesday, December 07, 2010
சமீபத்தில் மன்மதன் அம்பு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி எந்திரன் படம் நடித்தார். இந்தியாவிலே பெரிய பட்ஜட் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. அதே போல நீங்களும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் திட்டமுள்ளதா.. ஏற்கெனவே இதற்காக நீங்கள் முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார்களே?', என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.
இதற்கு கமல் " நான் யாரையும் காப்பி அடிப்பதில்லை. எனக்கென்று தனித்துவம் இருக்கிறது. நடிப்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால், என் குரு சிவாஜியைத்தான் நினைப்பேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
என்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். எங்களை நாங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை என்றும், சேர்ந்து நடிப்பதில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொண்டோம். இளமை ஊஞ்சலாடுகிறது காலத்திலேயே இந்த முடிவை எடுத்துவிட்டோம். எங்களுக்குள் நல்ல அன்பு இருக்கிறது, நல்ல நட்பு இருக்கிறது, அது இருந்தாலே போதும்...
பட்ஜட்டுன்னு பார்த்தா, தசாவதாரம் பெரிய பட்ஜெட் படம்தான். அதேபோல் இந்த மன்மதன் அம்பும் பெரிய பட்ஜெட் படம்தான்...,"" என்றார். மேலும் இனி நீங்கள் எழுதும் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நல்ல கதை யார் எழுதினாலும், அதில் நான் நடிப்பேன். உங்களிடம் நல்ல கதை இருந்தால், நான் நடிக்க தயார் என்றார் கமல்.
Tuesday, December 07, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கமல்,
கமல்ஹாசன்,
சூப்பர் Star ரஜினி
விபச்சாரியா நடிக்க மாட்டேன் - த்ரிஷா!
Tuesday, December 07, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சினிமா கிசுகிசுகள்,
த்ரிஷா
சௌந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த தெம்பு!
Written By Raveendran on Sunday, December 5, 2010 | Sunday, December 05, 2010
இவை எல்லாமுமாக சேர்ந்து சுமார் 18 கோடிகள் என்கிறது நம்பத் தகுந்த செய்திகள். தன் மகளை அழைத்த அப்பா, "நீ ஒன்றும் டென்ஷன் ஆக வேண்டாம்மா. ஒரு படம் ஃபிரீயா நடிச்சுக் கொடுத்ததா நினைச்சுக்கிறேன்" என்றாராம். படத்தில் இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இதுவரை ஆன செலவை பல மடங்காக வசூலித்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் தளர விடவில்லையாம் மகள்! 'தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேற எங்கிறது சூப்பர் ஸ்டார் குடும்பத்தில கூடவா.....?
Sunday, December 05, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சுல்தான் தி வாரியர்,
சூப்பர் Star ரஜினி,
சௌந்தர்யா
எந்திரனில் விழும் இடிகள்... வழக்குக்கு மேல் வழக்கு!
Sunday, December 05, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
எந்திரன்,
சூப்பர் Star ரஜினி,
ஷங்கர்
3 இடியேட்ஸிலிருந்து விஜய் விலகல்? லேட்டஸ்ட் தகவல்
ஷங்கர் இயக்கும் '3 இடியேட்ஸ்' படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை. விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று விஜய் ஷங்கரிடம் கூறிவிட்டதாகவும். ஷங்கரும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு தகவல் எழுந்துள்ளது. ஆனால் படத்திலிருந்து விலகியதாக விஜய்யோ அல்லது ஷங்கரோ எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை..... இது பொய்யா மெய்யா என பொருத்திருந்து தான் பாப்போமே....
Sunday, December 05, 2010 | 1
comments
Labels:
3 இடியட்ஸ்,
Kollywood செய்திகள்,
விஜய்,
வேலாயுதம்
'காவலன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும், அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் !
விழாவில் விஜய் பேசியதாவது:- 'காவலன்' பட ட்ரெய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்குவதையும் சேர்த்து நடத்துவதாகச் சொன்னார்கள். அதன் பிறகுதான் விழாவுக்கு வர சம்மதித்தேன். எந்த ஒருவிழாவாக இருந்தாலும் அதை ஏழைகளுக்குப் பயன்படுவதாக நடத்த வேண்டும். 'காவலன்' படம் சிறப்பாக வந்துள்ளது. மனதுக்கும் நிறைவாக இருக்கிறது. 'காதலுக்கு மரியாதை' படம் போல கடைசி 15 நிமிடங்கள் உணர்ச்சிகரமாக இருக்கும். சித்திக் மலையாளத்தில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். இதையும் நன்றாக எடுத்துள்ளார்.
விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம், செல்வபாரதி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், கேரள விநியோகஸ்தர் சிபு, மக்கள் தொடர்பாளர்கள் பி.டி.செல்வகுமார், தென்னிலவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். என்னமா மூட்டை மூட்டையா புழுகுறாய்ங்க.......
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
Sunday, December 05, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
காவலன்,
விஜய்
படப்பிடிப்பில் சூர்யா காயம்!
Sunday, December 05, 2010 | 1
comments
Labels:
Bollywood செய்திகள்,
Kollywood செய்திகள்,
சூர்யா,
ரத்த சரித்திரம்
புதுமுக நாயகிக்கு தனுஷ் கொடுத்த Gift !
Written By Raveendran on Friday, December 3, 2010 | Friday, December 03, 2010
'ஆடுகளம்' படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் தபசி. பஞ்சாபியான இவருக்கு படப்பிடிப்புக் குழுவுடன் பேசுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். இதற்குக் காரணம் தபசிக்கு தமிழ் தெரியாது (இது தானே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, நிலைத்து நிற்க முதல் தகுதியே). இந்த நிலையில் தமிழ் தெரியாமல் தவிக்கும் தபசிக்கு தனுஷ் கை கொடுத்து உதவியுள்ளார். தபசியின் நண்பர்கள் பட்டியலிலும் அவர் இதன் மூலம் நுழைந்துள்ளார். என்னடா இவன் கிப்ட்னு சொல்லிவிட்டு கத சொல்ரான் என்று சொல்வது புரியுது.
தமிழ் தெரியாமல் தபசி தவிப்பதைப் பார்த்த தனுஷ் அவருக்கு 30 நாட்களில் தமிழ் கற்கலாம் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தாராம். இது குறித்து தபசி கூறுகையில்: மதுரையில் நடந்த படப்பிடிப்பு எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. புது இடம், புது மக்கள் என்பதால் அதுவும் மொழி தெரியாததால் சிரமப்பட்டேன். தனுஷ் தான் எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளித்தார். தனுஷ் கொடுத்த புத்தகத்தில் உள்ள வார்த்தைகளை தினமும் மனனம் செய்யத் துவங்கினேன். ஒரே மாதத்தில் என்னால் தமிழில் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது என்றார். போச்சு! தமிழ் தெரியாத ஹீரோயினெல்லாம் இனி, நம்ம சுள்ளான் வீட்டுக்கு படையெடுக்கப் போறாங்க.....
Friday, December 03, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
ஆடுகளம்,
தபசி,
தனுஷ்
முதல்முறையாக செல்வராகவனுடன் இணையும் சூர்யா
Friday, December 03, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சூர்யா,
செல்வராகவன்
த்ரிஷாவை பழிவாங்கிய கௌதம் மேனன்!
Friday, December 03, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கௌதம் மேனன்,
த்ரிஷா
ஸ்ருதிகமலின் அடுத்த படம் - கதை + சம்பளம் + பிரமாண்டம்!
Written By Raveendran on Thursday, December 2, 2010 | Thursday, December 02, 2010
லேசாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எல்லாம் அவர் நடிக்கப் போகும் புதுப்படத்திற்காக. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற தலைப்பெல்லாம் மலையேறி போச்சு. இப்போது 'நண்பேன்டா' என்ற தலைப்போடு ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர் ராஜேஷ் எம். ரொம்ப சீரியஸ்சா கதை சொல்ற பாணியை மறந்தும் கையால் கூட தொடாத ராஜேஷ், உதயநிதிக்காகவும் ஒரு ஸ்பெஷல் ஜோக் தோரணம்தான் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.இதற்கிடையில் இந்த யங் ஹீரோவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது? வாக்காளர் பட்டியல் நீளத்துக்கு ஒரு நடிகைகள் மேளாவையே நடத்திய ராஜேஷ் கடைசியாக செலக்ட் செய்திருப்பது கமல்ஹாசனின் கலை வாரிசு ஸ்ருதியைதானாம்.
ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு அதே தரத்துடன், அதே பிரமாண்டத்துடன் ஒரு கதைக்காவும், சம்பளத்திற்காகவும் காத்திருந்த ஸ்ருதி, உதயநிதியுடன் ஜோடி சேர சம்மதித்திருப்பதாக தகவல்.
Thursday, December 02, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
உதயநிதி ஸ்டாலின்,
நண்பேன்டா,
ஸ்ருதிகமல்
டிசம்பர் 24ல் காவலன் ரிலீஸ்
வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்தது. காவலன் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை விலக்கிக் கொண்டதையடுத்து திட்டமிட்டபடி காவலன் டிசம்பர் மாதம் 24ந் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய தந்த்ரா நிறுவனம் தந்த புகாரையடுத்து காவலனுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
Thursday, December 02, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அசின்,
காவலன்,
விஜய்
அனிமேஷன் ரஜினியும் நிஜ ரஜினியும் - சுல்தான் தி வாரியர்
கிட்டத்தட்ட எந்திரன் போலதான் உருவாகி வருகிறது சுல்தான் தி வாரியரும். ரஜினி மகள் அகலக்கால் வைத்த இந்தப் படம் இன்ச் இன்சாகதான் வளர்கிறது.சுல்தானை முழுக்க 3டி அனிமேஷனில் எடுக்க வேண்டும் என்பதுதான் சௌந்தர்யாவின் திட்டமாக இருந்தது. போட்ட பட்ஜெட் எகிறவும் படத்தை முடிக்க முடியுமா? போட்ட முதலை திருப்ப முடியுமா என்று சந்தேகம் வந்துவிட்டது.
இதனால் எவர்கிரீன் பாக்ஸ் ஆஃபிஸ் ரஜினியை ரஜினியாகவே திரையில் தோன்ற வைக்கிறார்கள். அதாவது அனிமேஷன் இல்லாத நிஜ ரஜினி. இந்த நிஜ ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
நிஜ ரஜினிக்காக பாடல் காட்சிகளையும் சேர்க்க இருக்கிறார்கள் என்பது சுல்தானின் லேட்டஸ்ட் தகவல்.
Thursday, December 02, 2010 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சுல்தான் தி வாரியர்,
சூப்பர் Star ரஜினி,
சௌந்தர்யா
அக்ஷராவின் காதல்... அப்பா Kamal செய்யப் போவதென்ன?
Written By Raveendran on Wednesday, December 1, 2010 | Wednesday, December 01, 2010
ஸ்ருதியின் முதல் படம் முன்னே பின்னே இருந்தாலும், இழந்த மார்க்கெட்டை முன்னிலும் வேகமாக கைப்பற்றிவிட்டார். அவரது இரண்டாவது மகள் அக்ஷரா, சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குனராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். அம்மா தனியே அப்பா தனியே இருந்தாலும், மகள்களில் அக்ஷரா மட்டும் அம்மா செல்லம். மும்பையில் சரிகாவுடன்தான் இருக்கிறாராம்.
தப்பா கிறுக்குனா மாடர்ன் ஆர்ட்! சரியா எழுதினா கவிதை! இது புரியாதா காதல் அத்தாரிடியான கமலுக்கு?
Wednesday, December 01, 2010 | 0
comments
Labels:
Bollywood செய்திகள்,
அக்ஷரா கமல்ஹாசன்,
கமல்ஹாசன்
Subscribe to:
Comments (Atom)



