ஒல்லியான உருவம், சுமாரான அழகு என தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய தனுஷ், இந்த வருடத்துடன் சினிமாவில் 10 வயதைக் கடக்கிறார். 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமகமான தனுஷுக்கு அவர் நடித்த முதல் படங்களும் சூப்பர் ஹிட்டானது. முதலில் இவரைக் கண்ட சிலர் விளையாட்டுப் பிள்ளை என்று எண்ணியது உண்டு. இந்த பத்து வருடத்தில் சூப்பர் ஸ்டாரின் மாப்பிள்ளையானதும் 2 குழந்தைகளின் தந்தை என்பதும் வியக்கத்தக்க விஷயமாயிருந்தாலும், இது அவரின் உழைப்பிற்கும் சின்சியாரிட்டிக்கும் கிடைத்த உத்திரவாதம் என்றே சொல்லலாம். ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் இவரும் இடம் பிடித்துள்ளார். நல்லா சாப்பிட்டு ஒடம்ப தேத்துங்க... பத்து வருஷத்துக்கு முன்னாடி பாத்த மாதிரியேதான் இன்னும் இருக்கீங்க...
பத்து வயதைக் கடந்த தனுஷ்!
Written By Raveendran on Thursday, December 23, 2010 | Thursday, December 23, 2010
Labels:
Kollywood செய்திகள்,
சூப்பர் Star ரஜினி,
தனுஷ்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment