Wednesday, January 26, 2011 | 0
comments
சிம்பு காலில் ஆபரேஷனா?
Written By Raveendran on Wednesday, January 26, 2011 | Wednesday, January 26, 2011
Labels:
Kollywood செய்திகள்,
சிம்பு,
வானம்
அண்ணன்தான் எனக்கு ரோல் மாடல்! - கார்த்தி
Wednesday, January 26, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கார்த்தி,
சிறுத்தை,
தமன்னா
அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? - விஜய்!
நான் அரசியலுக்கு வருவது பற்றியே முடிவு செய்யாதபோது, அந்த கேள்விக்கே இடம் இல்லை. எனது தந்தை ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்கு ராகுலை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்ததை போல ஜெயலலிதாவை சந்திக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு நல்ல சந்திப்பு அவ்வளவுதான். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அவருக்குத் தேவையானபடி நான் மாற வேண்டும். இப்போதைக்கு நான் வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அது இயலாத காரியம். அதனால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கும் வேறு காரணம் கற்பிப்பது தவறு. திருச்சியில் நடக்க உத்தேசித்திருக்கும் ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றார். அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்யணும்னு சட்டம் ஒன்னும் இல்லையே......
Wednesday, January 26, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அசின்,
காவலன்,
விஜய்
காவலுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார், யார்? விஜய் அதிரடி பேட்டி
Written By Raveendran on Sunday, January 23, 2011 | Sunday, January 23, 2011

காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.
இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார்.
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்று ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். வருகிற தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு, பிரசாரம் செய்வது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை, என்றார்
Sunday, January 23, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அசின்,
விஜய்
சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
Written By Raveendran on Friday, January 21, 2011 | Friday, January 21, 2011
விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சினை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு தமக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களைத் தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகிப் போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயைத் திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். வம்பு இனி வாயே தெறக்க மாட்டாருல்ல.....!
Friday, January 21, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சிம்பு,
நயன்தாரா,
பிரபுதேவா
காவலன் வெளியான ரகசியம்!
விஜய்யின் 'காவலன்' எப்படி ரிலீஸ் ஆனது என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் வியத்தகு கேள்வி. பிரபல பைனான்சியரான மதுரை அன்பு இந்த பஞ்சாயத்தில் பெரும் பங்கு வகித்தாராம். இவரும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதும் ஒரு காரணம். மதுரை ஏரியாவையும் இவர்தான் வாங்கிக் கொண்டார். இன்னொரு புறம் தோள் கொடுக்க வந்தவர் மைக்கேல் ராயப்பன். வருகிற தேர்தலில் தேமுதிக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கப் போகிறவர் இவர். திரையுலக வேலைகளை விட கட்சி வேலைகளைதான் அதிகம் பார்த்து வருகிறார் இப்போது. அந்த சூழ்நிலையிலும் ஓடோடி வந்த இவர், தேவைப்பட்ட பணத்தை கொடுத்து திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவை வாங்கிக் கொண்டாராம். இதற்கிடையில் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் எங்கும் வரக் கூடாது என்று முடிவெடுத்தார்கள் 'காவலன்' மீட்புக் குழுவினர். நான் பதினேழு கோடி கொடுத்திருக்கேன். என் பெயர் வந்தாகணும் என்று ஷக்தி சிதம்பரம் முரண்டு பிடிக்க, அப்போதுதான் களத்தில் இறங்கினாராம் மதுரை அன்பு. அவர் பிடித்த பிடியில் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டாராம் இவர். ஆனாலும் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்களிடமும் ஆலோசித்தாராம். எப்படியோ, 'காவலன்' வெளிவந்து விட்டது. ரசிகர்களுக்கு சந்தோஷமா என்பதை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும். அரசியல் தலைவிரித்து ஆடுதுல... அதான் சிக்கெடுக்க இம்புட்டு சிரமம்!
Friday, January 21, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
காவலன்,
விஜய்
ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை - ஸ்ருதி!
Written By Raveendran on Tuesday, January 18, 2011 | Tuesday, January 18, 2011
Tuesday, January 18, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
ஸ்ருதிகமல்
சோதனைக்கும் வேதனைக்கும் ஆளான விஜய்!
Tuesday, January 18, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
காவலன்,
விஜய்
கார்த்தி வீட்டு முன்பு மறியல்!
Written By Raveendran on Thursday, January 13, 2011 | Thursday, January 13, 2011
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ராக்கெட் ராஜா என்ற பெயரை மாற்ற முடியாது என்று 'சிறுத்தை' படத் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் உறவினருமான ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படம் வெளிவருவதற்கு முன்பே அந்த கேரக்டர் பெயரை மாற்றக்கோருவது சரியல்ல. படம் பார்க்கும் போது உண்மை நிலை தெரியவரும். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஐயா சாமிகளா! இப்டி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்சி தலைவர் இருந்தா எப்டிங்க சினிமா எடுக்கிறது....?
Thursday, January 13, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
கார்த்தி,
சிறுத்தை,
தமன்னா
எந்திரன் 'ரோபோ'வுக்கு இரண்டு விருதுகள்!
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் (வட இந்தியப் பதிப்புகள்) ஸ்கிரீன் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழா மும்பை அந்தேரியில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. ரஜினியின் ரோபோ படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக ஒரு விருதும், படத்தின் நவீன தொழில்நுட்ப உத்திக்காக நடுவர்களின் சிறப்பு விருதும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை தபாங் படத்துக்காக சல்மான்கான் பெற்றார். சிறந்த நடிகை விருது வித்யா பாலனுக்கு வழங்கப்பட்டது. ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான் படத்துக்கு ராம்நாத் கோயங்கா நினைவு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
Thursday, January 13, 2011 | 0
comments
Labels:
A.R.ரஹ்மான்,
Bollywood செய்திகள்,
Kollywood செய்திகள்,
ஐஸ்வர்யாராய்,
சூப்பர் Star ரஜினி
பொங்கலுக்கு கூடுதல் காட்சிகள்! - அண்ணாமலை
Thursday, January 13, 2011 | 0
comments
நடன அமைப்புகளில் புதுமை - சிம்பு
Written By Raveendran on Tuesday, January 11, 2011 | Tuesday, January 11, 2011
Tuesday, January 11, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அனுஷ்கா,
சிம்பு,
வானம்
ஆடுகளத்தில் வில்லன் ??? - வெற்றிமாறன்!
Tuesday, January 11, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
ஆடுகளம்,
தனுஷ்,
வெற்றிமாறன்
காவலன் கண்டு கண் கலங்கிய சென்சார்!!!
Written By Raveendran on Friday, January 7, 2011 | Friday, January 07, 2011
ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பைக் கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி! அதே நேரத்தில் எங்கும் கத்தரி வைக்க முடியாதபடி படம் எடுத்திருக்கிறாராம் சித்திக். க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல். நாங்கள் எங்களை அறியாமல் கண் கலங்கினோம் என்றார்களாம் சென்சார் உறுப்பினர்கள். இப்போதெல்லாம் சென்சார் போர்டுல என்ன சொன்னாங்க என்றொரு கேள்வியை அடிஷனலாக கேட்டு அதையும் எழுத ஆரம்பித்திருக்கிற நிருபர்களுக்கு நாம் சொல்லியிருக்கும் இந்த துணுக்கு, பெரும் தீனியாக இருக்கலாம். கேட்டுக்கோங்கப்பா... இனி தைரியமா தியேட்டர ஒதுக்கலாம்!
Friday, January 07, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
அசின்,
காவலன்,
விஜய்
நண்பனுக்காக விட்டுக்கொடுத்த சூர்யா!
Friday, January 07, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சூர்யா,
விஜய் ஓபராய்
உதயநிதிக்கு ஜோடியானார் த்ரிஷா
Written By Raveendran on Tuesday, January 4, 2011 | Tuesday, January 04, 2011
'நண்பேன்டா' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின், அடுத்து புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'நண்பேன்டா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிப் படம் தந்த ராஜேஷ்.எம் இயக்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி யார் என்பதில் பலரது பெயர்கள் அடிபட்டன. முதலில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியாயின. அதன் பின் 'களவாணி' படத்தில் கலக்கிய ஓவியா நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் இப்போது, உதயநிதியின் ஜோடியாக த்ரிஷா முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இயக்குநர் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உதயநிதி தயாரித்த 'குருவி', 'மன்மதன் அம்பு' படங்களில் நாயகியாக நடித்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. வெல்வெட் மெத்தையில பட்டுத் தலையணை!
Tuesday, January 04, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
உதயநிதி ஸ்டாலின்,
த்ரிஷா
கோலிவுட்டுக்கு 'பாய்'! டோலிவுட்டுக்கு 'ஹாய்'- தமன்னா!
Written By Raveendran on Monday, January 3, 2011 | Monday, January 03, 2011
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை தமன்னா, தெலுங்கு படங்களுக்காக தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டார். 'கேடி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமான தமன்னா, 'கல்லூரி' படத்தின் மூலம் வெற்றி நாயகி ஆனார். தமன்னா நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைந்ததால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தமன்னாவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தற்போது கார்த்தியுடன் 'சிறுத்தை' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், தனுஷுடன் 'வேங்கை' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமன்னா தமிழில் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். தெலுங்கில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் தமன்னா 2011ம் ஆண்டு இறுதியில்தான் தமிழில் புதிய படத்தில் கமிட் ஆகும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இலியானா தமிழ் சினிமாவை முற்றுகையிடத் தொடங்கியிருக்கும் நிலையில், இலியானாவின் இடத்தை பிடிக்க ஏற்கனவே நடிகை த்ரிஷா முடிவு செய்திருக்கும் நிலையில், தமன்னாவும் தெலுங்கு பக்கம் போகத் தயாராகி விட்டார். முன்பு தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த த்ரிஷாவை ஓரம் கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்த தமன்னா, த்ரிஷாவுக்கு போட்டியாக தெலுங்கு சினிமாவிலும் குதிக்கத் தயாராகியிருப்பது தெலுங்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்ன...இங்க காட்ட முடியாததெல்லாம் அங்க காட்டலாம்ல......
Monday, January 03, 2011 | 0
comments
Labels:
Kollywood செய்திகள்,
சிறுத்தை,
தமன்னா
2010-ன் Top 5 இசையமைப்பாளர்கள் ஓர் பார்வை!
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான வருடம் 2010. வானளாவிய சாதனைகளும், தாங்க முடியாத சோதனைகளுமாக பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆண்டாகத் திகழ்ந்தது 2010. நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வசூல் என பல துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், விறுவிறுப்பான நிகழ்வுகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம். இந்த கோலிவுட் 2010 ப்ளாஷ்பேக்கை இசையுடன் துவங்கலாம். 2010-ன் ஆகச் சிறந்த இசையைத் தந்தவர் எந்தக் கலைஞர்... இந்தப் பட்டியலில் இமான், ஜ.“வி. பிரகாஷ்குமார், யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா என 5 முக்கிய கலைஞர்கள் போட்டி போடுகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா
ஜீ.வி. பிரகாஷ்குமார்
இமான்
இவரது இசையில் வெளியான 'மைனா' படப் பாடல்கள், அதற்கு முன் இவர் இசைத் துறையில் செய்த தவறுகளைக் கூட மன்னிக்க வைத்தது. குறிப்பாக 'மைனா மைனா நெஞ்சுக்குள்ள...' மகா இனிமை. இந்த புதிய இடத்தை அவர் எப்படி தக்க வைத்துக் கொள்வார் என்பதே இனி முக்கியம்.ஏ.ஆர்.ரஹ்மான்
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ராவணன்' மற்றும் 'எந்திரன்' ஆகிய மூன்று பெரிய படங்களின் இசை ரஹ்மான்தான். இவற்றில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இசைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல. 'ஹோசனா...,' 'மன்னிப்பாயா,' 'ஓமனப் பெண்ணே...' இதயத்தில் பச்சென்று ஒட்டிக் கொண்டன. 'ராவணன்' பற்றி சொல்ல ஒன்றுமில்லை. பெரிதாக சொல்லப்பட்ட 'உசுரே போகுதே...' பாடல் மெய் சிலிர்க வைத்தது. ஆண்டின் இறுதியில் அவர் இசையில் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் உடைத்து நொறுக்கியது. குறிப்பாக இசைத் துறையில் இவ்வளவு பெரிய விற்பனை எப்படி சாத்தியம் என அனைவரும் வியந்து நிற்கிறார்கள். இதற்கு ரஹ்மான் இசையைத் தாண்டி, ரஜினி என்ற சாதனையாளரின் புகழும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. 'எந்திரனில்' அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான விருந்து. குறிப்பாக, 'இரும்பிலே ஒரு இதயம்' , 'காதல் அனுக்கள்' மற்றும் 'கிளிமாஞ்சாரோ' என அனைத்தும் கலக்கல் பாடல்கள். 'இரும்பிலே..' பாடல் ஆரம்பத்தில் சிலருக்கு அவ்வளவாக பிடிக்காமலிருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்தப் பாடல்தான் நம்பர் ஒன்னாக மாறியது இன்னொரு சுவாரஸ்யம்.
இளையராஜா
இன்னிசையோடு துவங்கட்டும் இனிய புத்தாண்டு 2011 !
Monday, January 03, 2011 | 0
comments
Labels:
A.R.ரஹ்மான்,
Kollywood செய்திகள்,
இசை,
இமான்,
இளையராஜா,
யுவன்,
ஜீ.வி. பிரகாஷ்குமார்
Subscribe to:
Comments (Atom)


