ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பைக் கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி! அதே நேரத்தில் எங்கும் கத்தரி வைக்க முடியாதபடி படம் எடுத்திருக்கிறாராம் சித்திக். க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல். நாங்கள் எங்களை அறியாமல் கண் கலங்கினோம் என்றார்களாம் சென்சார் உறுப்பினர்கள். இப்போதெல்லாம் சென்சார் போர்டுல என்ன சொன்னாங்க என்றொரு கேள்வியை அடிஷனலாக கேட்டு அதையும் எழுத ஆரம்பித்திருக்கிற நிருபர்களுக்கு நாம் சொல்லியிருக்கும் இந்த துணுக்கு, பெரும் தீனியாக இருக்கலாம். கேட்டுக்கோங்கப்பா... இனி தைரியமா தியேட்டர ஒதுக்கலாம்!காவலன் கண்டு கண் கலங்கிய சென்சார்!!!
Written By Raveendran on Friday, January 7, 2011 | Friday, January 07, 2011
ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பைக் கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி! அதே நேரத்தில் எங்கும் கத்தரி வைக்க முடியாதபடி படம் எடுத்திருக்கிறாராம் சித்திக். க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல். நாங்கள் எங்களை அறியாமல் கண் கலங்கினோம் என்றார்களாம் சென்சார் உறுப்பினர்கள். இப்போதெல்லாம் சென்சார் போர்டுல என்ன சொன்னாங்க என்றொரு கேள்வியை அடிஷனலாக கேட்டு அதையும் எழுத ஆரம்பித்திருக்கிற நிருபர்களுக்கு நாம் சொல்லியிருக்கும் இந்த துணுக்கு, பெரும் தீனியாக இருக்கலாம். கேட்டுக்கோங்கப்பா... இனி தைரியமா தியேட்டர ஒதுக்கலாம்!
Labels:
Kollywood செய்திகள்,
அசின்,
காவலன்,
விஜய்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment