ரமலத்தை சம்மதிக்க வைப்பதற்காக பெரும் தொகை ஒன்றை ரமலத் பெயரில் பிரபுதேவா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தாலும் ரமலத் சம்மதிப்பாரா என்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு சந்தேகம் இருந்ததாம். ஆனால் அவர் கல்யாணம் செய்ய சம்மதித்தது அவர்களுக்கு இனிய அதிர்ச்சியாகி விட்டதாம். இதையடுத்து கல்யாணத்தை வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. முதல் கல்யாணத்தைப் போலவே தனது 2 வது கல்யாணத்தையும் மிகவும் ரகசியமாக, எளிமையாக வைத்துக் கொள்ளப்போகிறாராம். திருப்பதி அல்லது கேரளாவில் ஏதாவது ஒரு கோவிலில் வைத்து கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார். வாழ்க்கைதான் போச்சே... வர்ற பணத்தையும் ஏன் விடுவானேன்னு ரம்லத் நினைச்சிட்டாரு போல....மனைவி சம்மதத்துடன் பிரபுதேவா-நயன்தாரா திருமணம்!
Written By Raveendran on Saturday, September 25, 2010 | Saturday, September 25, 2010
ரமலத்தை சம்மதிக்க வைப்பதற்காக பெரும் தொகை ஒன்றை ரமலத் பெயரில் பிரபுதேவா வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தாலும் ரமலத் சம்மதிப்பாரா என்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு சந்தேகம் இருந்ததாம். ஆனால் அவர் கல்யாணம் செய்ய சம்மதித்தது அவர்களுக்கு இனிய அதிர்ச்சியாகி விட்டதாம். இதையடுத்து கல்யாணத்தை வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. முதல் கல்யாணத்தைப் போலவே தனது 2 வது கல்யாணத்தையும் மிகவும் ரகசியமாக, எளிமையாக வைத்துக் கொள்ளப்போகிறாராம். திருப்பதி அல்லது கேரளாவில் ஏதாவது ஒரு கோவிலில் வைத்து கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார். வாழ்க்கைதான் போச்சே... வர்ற பணத்தையும் ஏன் விடுவானேன்னு ரம்லத் நினைச்சிட்டாரு போல....
Labels:
Kollywood செய்திகள்,
சினிமா கிசுகிசுகள்,
நயன்தாரா,
பிரபுதேவா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment