'சமீபத்தில் 'மன்மதன் அம்பு' படத்துக்காக நடிகர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல் அவர் நடிக்கும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் த்ரிஷாவின் அம்மா நடிக்கிறார். இதுபற்றி பட குழுவினரிடம் கேட்ட போது, அவர் இப்போது த்ரிஷாவுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பில்தான் இருக்கிறார். ஜாலிக்காக கவுரவத் தோற்றத்தில் நடிக்க கேட்டிருக்கிறோம். ஆனால், அவர் இன்னும் முடிவு சொல்லவில்லை என்கிறது பட வட்டாரம்.
த்ரிஷாவிற்கு போட்டி அம்மா?
Written By Raveendran on Saturday, July 10, 2010 | Saturday, July 10, 2010
Labels:
Kollywood செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment