அதே நேரம் ஒரு பாடலுக்கு ஆடுவது தவறில்லை. அதில் கவர்ச்சி அதிகம் காட்டாமல்தான் நடனம் ஆடுகிறேன். ஐஸ்வர்யா ராய் எத்தனையோ பாடல்களில் நடித்திருந்தாலும் ‘கஜ்ராரே’ என்ற பாடல்தான் இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கிறது. அது அவர் நடித்த படத்தில் இடம்பெறவில்லை. ‘பன்ட்டி அவுர் பப்லி’யில் ஒரு பாடலுக்கு அவர் ஆடினார். அதில் இடம் பெற்ற பாடல் அது. எனவே ஒரு பாடலுக்கு ஆடுவதை கேவலமாக நினைக்கக் கூடாது.
கவர்ச்சியை நம்பி பயன் எதுவும் இல்லை : அனுஷ்கா
Written By Raveendran on Sunday, July 18, 2010 | Sunday, July 18, 2010
அதே நேரம் ஒரு பாடலுக்கு ஆடுவது தவறில்லை. அதில் கவர்ச்சி அதிகம் காட்டாமல்தான் நடனம் ஆடுகிறேன். ஐஸ்வர்யா ராய் எத்தனையோ பாடல்களில் நடித்திருந்தாலும் ‘கஜ்ராரே’ என்ற பாடல்தான் இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கிறது. அது அவர் நடித்த படத்தில் இடம்பெறவில்லை. ‘பன்ட்டி அவுர் பப்லி’யில் ஒரு பாடலுக்கு அவர் ஆடினார். அதில் இடம் பெற்ற பாடல் அது. எனவே ஒரு பாடலுக்கு ஆடுவதை கேவலமாக நினைக்கக் கூடாது.
Labels:
Kollywood செய்திகள்,
அனுஷ்கா,
சினிமா கிசுகிசுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment