Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

சண்டை காட்சியில் நடிக்க மாதவனுக்கு தடை

Written By Raveendran on Saturday, July 10, 2010 | Saturday, July 10, 2010


சாக்லெட் பாய் இமேஜுடன் இருந்த மாதவன் ‘ரன், ‘தம்பி மூலம் ஆக்ஷன் ஹீரோ ஆனார். அதன்பின் தொடர்ச்சியாக 
ஆக்ஷன் படங்களில் நடித்தார். இந்தியில் நடித்த ‘தனு வெட்ஸ் மனு படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அவரது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர். அதை மீறி இன்னொரு இந்தி படத்திலும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தாராம். 

அப்போது அவருக்கு காலில் வலி அதிகரித்தது. இதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க டாக்டர்கள் அவருக்கு தடை போட்டுள்ளனர். லிங்குசாமி இயக்கும் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்க அவருக்கு அழைப்பு சென்றது. ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் அப்படத்தில் நடிக்க 
இயலாததை தெரிவித்திருக்கிறார் மாதவன்.

0 comments:

Post a Comment