என்னதான் கார்த்தியும் நானும் நல்ல நண்பர்கள் என்று தமன்னா சொன்னாலும், 'சிறுத்தை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் இவர்கள் மீதான காதல் கிசு கிசுவுக்கு நிச்சயம் மேலும் அணல் மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது, இந்த சூப்பர் கெமிஸ்ட்ரி ஜோடியினர். இவர்கள் மீண்டும் ஜோடி சேர இருப்பது நேரடித் தமிழ் படத்தில் அல்ல. 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்க இருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இருமொழிப் படத்தில் என்று தகவல் கசிகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். ஹரி விறுவிறுப்பாக இயக்கி வரும் 'வேங்கை' படத்தை தவிர வேறெந்த படமும் தற்போது தமன்னாவின் கைவசம் இல்லை. தற்போது தனது ஊதியத்தை தமிழில் 90 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக குறைத்திருக்கும் தமன்னா, தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் நம் காதுகளை எட்டியது!பின்ன! விட்ட எடத்த பிடிக்க வேணாமா?மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!
Written By Raveendran on Saturday, February 5, 2011 | Saturday, February 05, 2011
என்னதான் கார்த்தியும் நானும் நல்ல நண்பர்கள் என்று தமன்னா சொன்னாலும், 'சிறுத்தை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் இவர்கள் மீதான காதல் கிசு கிசுவுக்கு நிச்சயம் மேலும் அணல் மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது, இந்த சூப்பர் கெமிஸ்ட்ரி ஜோடியினர். இவர்கள் மீண்டும் ஜோடி சேர இருப்பது நேரடித் தமிழ் படத்தில் அல்ல. 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்க இருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இருமொழிப் படத்தில் என்று தகவல் கசிகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். ஹரி விறுவிறுப்பாக இயக்கி வரும் 'வேங்கை' படத்தை தவிர வேறெந்த படமும் தற்போது தமன்னாவின் கைவசம் இல்லை. தற்போது தனது ஊதியத்தை தமிழில் 90 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக குறைத்திருக்கும் தமன்னா, தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் நம் காதுகளை எட்டியது!பின்ன! விட்ட எடத்த பிடிக்க வேணாமா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment