கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதைப்பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது ரொம்ப ஓபனா அவர் பேசியது: நடிகையானது என் சிறு வயது கனவு. இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்பப் பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை. கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். என் அழகின் ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாகத் தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும். முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சீனியும் சேர்க்க மாட்டேன். தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை. அச்சச்சோ... ரகசியத்தெல்லாம் இப்படி ஓபனா சொல்லுறீங்களே.....ஒழுக்கமும் கலையும் கலந்த கலவை - ஸ்ருதி!
Written By Raveendran on Tuesday, January 18, 2011 | Tuesday, January 18, 2011
கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதைப்பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது ரொம்ப ஓபனா அவர் பேசியது: நடிகையானது என் சிறு வயது கனவு. இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்பப் பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை. கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். என் அழகின் ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாகத் தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும். முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சீனியும் சேர்க்க மாட்டேன். தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை. அச்சச்சோ... ரகசியத்தெல்லாம் இப்படி ஓபனா சொல்லுறீங்களே.....
Labels:
Kollywood செய்திகள்,
ஸ்ருதிகமல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment