சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' நேற்று திரையைத் தழுவியிருக்க, சூர்யாவோ காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். தற்பொழுது '7ஆம் அறிவு' படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது காயமடைந்தார். ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யாவை வைத்து '7ஆம் அறிவு' படத்தின் முக்கிய காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சூர்யா காயமடைந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு எவ்வித படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளாமல் ஓய்வாக இருக்கும்படி சூர்யாவை அறிவுறுத்தினர். இதனால் நேற்று மாலை மலேசியாவில் நடைபெறவிருந்த 'ரத்த சரித்திரம்' முன்னோட்டக் காட்சியில் சூர்யா கலந்துக் கொள்ள முடியாது போய்விட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி சூர்யா தற்பொழுது முழு ஓய்வில் இருந்து வருகிறார். அச்சச்சோ! யாரு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ... முதல்ல சுத்திப் போடுங்க!படப்பிடிப்பில் சூர்யா காயம்!
Written By Raveendran on Sunday, December 5, 2010 | Sunday, December 05, 2010
சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' நேற்று திரையைத் தழுவியிருக்க, சூர்யாவோ காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். தற்பொழுது '7ஆம் அறிவு' படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது காயமடைந்தார். ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யாவை வைத்து '7ஆம் அறிவு' படத்தின் முக்கிய காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சூர்யா காயமடைந்தார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு எவ்வித படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளாமல் ஓய்வாக இருக்கும்படி சூர்யாவை அறிவுறுத்தினர். இதனால் நேற்று மாலை மலேசியாவில் நடைபெறவிருந்த 'ரத்த சரித்திரம்' முன்னோட்டக் காட்சியில் சூர்யா கலந்துக் கொள்ள முடியாது போய்விட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி சூர்யா தற்பொழுது முழு ஓய்வில் இருந்து வருகிறார். அச்சச்சோ! யாரு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ... முதல்ல சுத்திப் போடுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்
Post a Comment