ஆடி போயி ஆவணி வந்தா டாப்ல போயிடுவேன் என்று களவாணி சரண்யா போலவே பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற பல சினிமாக்காரர்களுக்கு பனிரெண்டு கட்டங்களைத் தாண்டி பயணம் செய்வது மட்டும் ஆகவே ஆகாத காரியம்! அதிலும் சிலர் வாஸ்து, ராசிக்கல், நாடி ஜோதிடம் என்று சினிமாவை 'அந்த' சமாச்சாரங்களுக்குள் தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் லேட்டஸ்ட் வரவு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவருடைய பிரச்சினை வாஸ்துதானாம். 'நான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் காலடி எடுத்து வைத்த விஜய் ஆண்டனி அந்தப் படத்தை முடிப்பதற்குள் கைநழுவிப் போனது ஏராளமான படங்கள். சரி, அதையெல்லாம் தியாகம் செய்து விட்டு நடித்த படம் எப்போது ரிலீஸ்? அதைத் தெளிவாக சொல்ல முடியாதளவுக்கு இருக்கிறதாம் அப்படத்தின் வியாபாரம். விட்டத்தை பார்த்துக்கிட்டு இருந்தா விட்டதை பிடிக்க முடியுமா? மீண்டும் பழைய வேகத்தில் படங்களுக்கு இசையமைக்கப் போகிறாராம். இந்த நேரத்தில்தான் விஜய் ஆண்டனி தேடிய மாதிரி முழு வாஸ்த்துடன் கூடிய பங்களா கிடைத்திருக்கிறது அவருக்கு. சாலிகிராமம் வீட்டிலிருந்து நடிகர் விஜய் நீலாங்கரை பங்களாவுக்கு போய்விட்டார். இங்கு இருந்தபோது அவர் பெற்ற தொடர் வெற்றிகள் நீலாங்கரைக்கு போனபின் இல்லை. இந்த விஷயத்தை விஜய் நம்புகிறாரோ இல்லையோ, விஜய் ஆண்டனி நம்புகிறார். தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டுக்கு தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை மாற்றிவிட்டார். இதல்லாம் ரொம்ப ஓவராக்கும்.... நீங்க செய்யறதுக்கு பாவம் வாஸ்து என்ன பண்ணிச்சு.....விஜய் இடத்தில் விஜய் ஆண்டனி!
Written By Raveendran on Saturday, November 20, 2010 | Saturday, November 20, 2010
ஆடி போயி ஆவணி வந்தா டாப்ல போயிடுவேன் என்று களவாணி சரண்யா போலவே பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற பல சினிமாக்காரர்களுக்கு பனிரெண்டு கட்டங்களைத் தாண்டி பயணம் செய்வது மட்டும் ஆகவே ஆகாத காரியம்! அதிலும் சிலர் வாஸ்து, ராசிக்கல், நாடி ஜோதிடம் என்று சினிமாவை 'அந்த' சமாச்சாரங்களுக்குள் தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் லேட்டஸ்ட் வரவு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவருடைய பிரச்சினை வாஸ்துதானாம். 'நான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் காலடி எடுத்து வைத்த விஜய் ஆண்டனி அந்தப் படத்தை முடிப்பதற்குள் கைநழுவிப் போனது ஏராளமான படங்கள். சரி, அதையெல்லாம் தியாகம் செய்து விட்டு நடித்த படம் எப்போது ரிலீஸ்? அதைத் தெளிவாக சொல்ல முடியாதளவுக்கு இருக்கிறதாம் அப்படத்தின் வியாபாரம். விட்டத்தை பார்த்துக்கிட்டு இருந்தா விட்டதை பிடிக்க முடியுமா? மீண்டும் பழைய வேகத்தில் படங்களுக்கு இசையமைக்கப் போகிறாராம். இந்த நேரத்தில்தான் விஜய் ஆண்டனி தேடிய மாதிரி முழு வாஸ்த்துடன் கூடிய பங்களா கிடைத்திருக்கிறது அவருக்கு. சாலிகிராமம் வீட்டிலிருந்து நடிகர் விஜய் நீலாங்கரை பங்களாவுக்கு போய்விட்டார். இங்கு இருந்தபோது அவர் பெற்ற தொடர் வெற்றிகள் நீலாங்கரைக்கு போனபின் இல்லை. இந்த விஷயத்தை விஜய் நம்புகிறாரோ இல்லையோ, விஜய் ஆண்டனி நம்புகிறார். தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டுக்கு தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை மாற்றிவிட்டார். இதல்லாம் ரொம்ப ஓவராக்கும்.... நீங்க செய்யறதுக்கு பாவம் வாஸ்து என்ன பண்ணிச்சு.....
Labels:
Kollywood செய்திகள்,
விஜய்,
விஜய் Antoni
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment