பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகுமிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேடையில் என்னைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள். நான் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழுக்காக வந்த என்னை பையாவில் அழகாக காட்டிய லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று பேசினார் கார்த்தி. ஏ பையா...இது பொய் தானே?காதல் திருமணம் செய்ய மாட்டேன் - கார்த்தி
Written By Raveendran on Sunday, July 18, 2010 | Sunday, July 18, 2010
பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகுமிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேடையில் என்னைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள். நான் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழுக்காக வந்த என்னை பையாவில் அழகாக காட்டிய லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று பேசினார் கார்த்தி. ஏ பையா...இது பொய் தானே?
Labels:
Kollywood செய்திகள்,
கார்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment